ரஜினி ரசிகன்:சில குறிப்புகள்

[சற்று முன்னதாகவே இங்கு வெளியிட்டிருக்க வேண்டும். தாமதத்துக்குக் காரணம் மடினிப் பழுது.] அயோத்தி தீர்ப்பு. காமன்வெல்த் குளறுபடிகள். தஞ்சை கோயிலின் ஆயிரமாவது பர்த் டே. தடியூன்றும் வயதிலும் இளவரசராகவே இருக்கும் சார்லஸ் வந்தது. கொடநாட்டு தேவதை குடியிருப்புக் கேந்திரங்களுக்கு இறங்கிவந்து போராடத் தொடங்கியது. மதராசில் மழை. ஈக்வடாரில் புரட்சி. பர்வேஸ் முஷரஃபின் புதுக்கட்சி – எதையாவது தங்கத் தமிழர்கள் பொருட்படுத்தினார்களா? இவையெல்லாம் எந்திரன் ரிலீஸ் சமயம் நடந்தது யார் பிழை? அலகாபாத் நீதிபதிகளில் தொடங்கி இங்கிலாந்து இளவரசர் … Continue reading ரஜினி ரசிகன்:சில குறிப்புகள்